இன்சூரன்ஸ் Advisor தொழிலில்
முழு நேரமாகவோ (அல்லது) பகுதி நேரமாகவோ தேர்வு செய்து எந்தவித முதலீடுகளும்
இல்லாமல், உங்களை சுற்றியுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி மாதம், மாதம் ஓர்
நிரந்தர வருமானம் சம்பாதிக்கும் ஒரு வாய்ப்பு.
மத்திய அரசு நிறுவனமான
LIC- இந்திய இன்சுரன்ஸ் துறையில் மிகவும் நம்பிக்கையானது, புகழ்வாய்ந்தது.
நாங்கள் தென்னிந்தியாவில்
LIC - இன்சூரன்ஸில் ஆலோசகர்களை உருவாக்கி வருவதில் No.1 நிறுவனமாக
திகழ்கிறோம்.
சிறப்பான பயிற்சிகள்,
நேர்த்தியான வழிகாட்டல் மற்றும் காலத்திற்கு ஏற்ப யுக்திகளை பயன்படுத்தி
உங்கள் ஆசைப்பட்ட வெற்றிக்கு உறுதி அளிக்கிறோம்.
வாழ்க்கையில் வெற்றி என்பது,
நல்ல ஓர் தொழிலை தேர்வு செய்து அதில் முயன்று வெற்றி பெறுவதால் அமைகிறது.
உங்கள் கண் முன் உள்ள இந்த
வாய்ப்பை பயன்படுத்த முன் வாருங்கள் வாழ்க்கையின் வெற்றியை சேர்ந்து
உறுதிப்படுத்தலாம்.
அன்புடன்,
LIC-ஆலோசகர்கள் நியமன அதிகாரி மற்றும் பயிற்சியாளர் ,
திரு. V.M.சசிகுமார்
( Senior Business Associate
LIC of India).